உன் ஆடை மீது வண்ணத்துப்பூச்சி எதற்கு நீ பூ என்பது புரியாதவர்களும் புரிந்துக்கொள்ள தானா
இது காதல்தேர்வு நேரம் நீ காதல் செய்கிறாய்யா? இது தெரிந்த கேள்வி எனக்கு தெரியாத பதிலும் இதுதான் இங்கு இருந்து விடைபெறும் முன் விடை பெற்று செல்ல வேண்டும் என வேண்டுகிறேன், வேண்டாத கடவுளை வேண்டி, எனக்கு (வேண்டாத) கடவுளை வேண்டி,,,,,
நலம் என்ற வார்த்தை நலம் கெட்டு போனது, அவளிடம் நான் நலம் என்று பொய் சொன்னபோது,,
மேகம் கொடுப்பதை மேகதாது கெடுக்க கூடாது,, ,,,
மரநிழலில் அவள் நின்றாள் சற்று இளைப்பாறியது மரம்,,,,
நட்பின் பாலத்தில் விரிசல் ஒன்றுவந்ததே, அந்த விரிசலின் நடுவே நம் நட்பு இங்கே புதையுதே